அண்டங்காக வண்ணக் கொண்டையோ
அச்சு வெல்லம் தொண்டையோ
அய்யாரெட்டு அரிசி பல்லோ
அயிரமீனின் கண்னோ
பூவால் ஓர் சைவ வேட்டை
காதல் பச்சோந்தியோ
இரவில் பூச்சாண்டி
இவர் ஒற்றைப்பார்வையில்
தண்ணீரை வெண்ணீரானதோ
தன் முத்தத்தால் வேர்வையை
சுத்தம் செய்வாளோ
ஏய் ச்சீ போ என்று ஏவல் செய்வாயோ
ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ
இஞ்சி மரப்ப இடுப்பை
பாத்து கசங்கி போனேண்டீ
ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ
ஜாங்கு ஜக ஜாலக் காரா
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பாப்பரப்ப பாடி காரா –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
மா பலா வாழை முக்கனி நீயோ
சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ
பழம் தின்னி வவ்வா பல்லு
படாம கவ்வி கொள்வாயா
ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா
எசக்கி கட பிசிரு முட்டாயே-
டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே
சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
உதிரத்தில் உதட்டு சாயம்
விண்மீனாய் கண்
இரவை அரைத்து கண்மை